Map Graph

விக்கிரமங்கலம், அரியலூர்

விக்கிரமங்கலம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட விக்கிரமங்கலம் கிராமமானது, விக்கிரமசோழபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழ மன்னர்களின் துணை நகரமாகவும், வர்த்தக மற்றும் வாணிப மையமாகவும் திகழ்ந்துள்ளது.

Read article